Saturday, October 31, 2015

ஏனிந்த வலைப்பதிவு ?

தமிழில்  ஏராளமான இணையதளங்களும் வலைப்பதிவுகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.  இவ்வகையில்  ஏறத்தாழ  15,000 க்கும்  மேற்பட்ட வலைப்பதிவுகள் இருப்பதாக அறிகிறோம் . பெரியாரியம் தொடர்பாக நிறைய தளங்களும் வலைப்பதிவுகளும் இருந்தாலும் கூட பலருக்கும் தெரியாமலிருக்கிறது. இதைப்போக்கும் எண்ணத்தில்   தொடங்கப்பட்டதுதான் இந்த வலைப்பதிவு.
இதில் இணைக்கப்படாத, பெரியாரியல் தொடர்பான இணையதளங்களோ வலைப்பதிவுகளோ இருப்பின் கீழ்ழக்கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் செய்க
periyaariyal@gmail.com

No comments: